குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௯
Qur'an Surah Al-Baqarah Verse 9
ஸூரத்துல் பகரா [௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَۗ (البقرة : ٢)
- yukhādiʿūna
- يُخَٰدِعُونَ
- They seek to deceive
- வஞ்சிக்கின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe[d]
- நம்பிக்கை கொண்டார்கள்
- wamā yakhdaʿūna
- وَمَا يَخْدَعُونَ
- and not they deceive
- வஞ்சிக்க மாட்டார்கள்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- anfusahum
- أَنفُسَهُمْ
- themselves
- தங்களையே
- wamā yashʿurūna
- وَمَا يَشْعُرُونَ
- and not they realize (it)
- இன்னும் உணரமாட்டார்கள்
Transliteration:
Yukhaadi'oonal laaha wallazeena aamanoo wa maa yakhda'oona illaaa anfusahum wa maa yash'uroon(QS. al-Baq̈arah:9)
English Sahih International:
They [think to] deceive Allah and those who believe, but they deceive not except themselves and perceive [it] not. (QS. Al-Baqarah, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௯)
Jan Trust Foundation
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் வஞ்சிக்கின்றனர்.தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.