Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮

Qur'an Surah Al-Baqarah Verse 8

ஸூரத்துல் பகரா [௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَۘ (البقرة : ٢)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And of the people
இன்னும் மக்களில்
man
مَن
(are some) who
எவர்
yaqūlu
يَقُولُ
say
கூறுகிறார்
āmannā
ءَامَنَّا
"We believed
நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wabil-yawmi l-ākhiri
وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
and in the Day [the] Last"
இன்னும் நாளை/இறுதி
wamā hum
وَمَا هُم
but not they
அவர்கள் அல்லர்
bimu'minīna
بِمُؤْمِنِينَ
(are) believers (at all)
நம்பிக்கையாளர்களே

Transliteration:

Wa minan naasi mai yaqoolu aamannaa billaahi wa bil yawmil aakhiri wa maa hum bimu'mineen (QS. al-Baq̈arah:8)

English Sahih International:

And of the people are some who say, "We believe in Allah and the Last Day," but they are not believers. (QS. Al-Baqarah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். (ஸூரத்துல் பகரா, வசனம் ௮)

Jan Trust Foundation

இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம் எனக் கூறுபவரும் மக்களில் உண்டு. அவர்களோ நம்பிக்கையாளர்களே இல்லை.