குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௪
Qur'an Surah Al-Baqarah Verse 84
ஸூரத்துல் பகரா [௨]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَاۤءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ۖ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ (البقرة : ٢)
- wa-idh akhadhnā
- وَإِذْ أَخَذْنَا
- And when We took
- இன்னும் சமயம்/வாங்கினோம்
- mīthāqakum
- مِيثَٰقَكُمْ
- your covenant
- உறுதிமொழியை/உங்கள்
- lā tasfikūna
- لَا تَسْفِكُونَ
- "Not will you shed
- ஓட்டாதீர்கள்
- dimāakum
- دِمَآءَكُمْ
- your blood
- இரத்தங்களை/உங்கள்
- walā tukh'rijūna
- وَلَا تُخْرِجُونَ
- and not (will) evict
- இன்னும் வெளியேற்றாதீர்கள்
- anfusakum
- أَنفُسَكُم
- yourselves
- உங்களை
- min
- مِّن
- from
- இருந்து
- diyārikum
- دِيَٰرِكُمْ
- your homes"
- உங்கள் இல்லங்கள்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- aqrartum
- أَقْرَرْتُمْ
- you ratified
- உறுதிப்படுத்தினீர்கள்
- wa-antum tashhadūna
- وَأَنتُمْ تَشْهَدُونَ
- while you (were) witnessing
- நீங்களே/சாட்சிகளாக இருக்கிறீர்கள்
Transliteration:
Wa iz akhaznaa meesaa qakum laa tasfikoona dimaaa'akum wa laa tukrijoona anfusakum min diyaarikum summa aqrartum wa antum tashhadoon(QS. al-Baq̈arah:84)
English Sahih International:
And [recall] when We took your covenant, [saying], "Do not shed your [i.e., each other's] blood or evict one another from your homes." Then you acknowledged [this] while you were witnessing. (QS. Al-Baqarah, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௪)
Jan Trust Foundation
இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்க (அதை) உறுதிப்படுத்தினீர்கள்.