குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௨
Qur'an Surah Al-Baqarah Verse 82
ஸூரத்துல் பகரா [௨]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ࣖ (البقرة : ٢)
- wa-alladhīna āmanū
- وَٱلَّذِينَ ءَامَنُوا۟
- And those who believed
- இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and did
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous deeds
- நற்காரியங்களை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
- (are the) companions (of) Paradise;
- சொர்க்கவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- they in it
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- (will) abide forever
- நிரந்தரமானவர்கள்
Transliteration:
Wallazeena aamanoo wa 'amilus saalihaati ulaaa'ika Ashaabul Jannati hum feeha khaalidoon(QS. al-Baq̈arah:82)
English Sahih International:
But they who believe and do righteous deeds – those are the companions of Paradise; they will abide therein eternally. (QS. Al-Baqarah, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௨)
Jan Trust Foundation
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள்! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.