குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭௦
Qur'an Surah Al-Baqarah Verse 70
ஸூரத்துல் பகரா [௨]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَاۗ وَاِنَّآ اِنْ شَاۤءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ (البقرة : ٢)
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினார்கள்
- ud'ʿu
- ٱدْعُ
- "Pray
- பிரார்த்திப்பீராக
- lanā
- لَنَا
- for us
- எங்களுக்காக
- rabbaka
- رَبَّكَ
- (to) your Lord
- உம் இறைவனிடம்
- yubayyin
- يُبَيِّن
- to make clear
- விவரிப்பான்
- lanā
- لَّنَا
- to us
- எங்களுக்கு
- mā
- مَا
- what
- என்ன?
- hiya
- هِىَ
- it (is)
- அது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-baqara
- ٱلْبَقَرَ
- [the] cows
- மாடுகள்
- tashābaha
- تَشَٰبَهَ
- look alike
- குழப்பமாகி விட்டன
- ʿalaynā
- عَلَيْنَا
- to us
- எங்களுக்கு
- wa-innā
- وَإِنَّآ
- And indeed we
- இன்னும் நிச்சயமாகநாங்கள்
- in shāa l-lahu
- إِن شَآءَ ٱللَّهُ
- if wills Allah
- நாடினால்/அல்லாஹ்
- lamuh'tadūna
- لَمُهْتَدُونَ
- (will) surely be those who are guided"
- திட்டமாக (நாம்) நேர்வழி பெறுவோம்
Transliteration:
Qaalud-'u lanaa rabbaka yubaiyil lanaa maa hiya innal baqara tashaabaha 'alainaa wa innaaa in shaaa'al laahu lamuhtadoon(QS. al-Baq̈arah:70)
English Sahih International:
They said, "Call upon your Lord to make clear to us what it is. Indeed, [all] cows look alike to us. And indeed we, if Allah wills, will be guided." (QS. Al-Baqarah, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௭௦)
Jan Trust Foundation
“உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்" எனக் கூறினார்கள்.