Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௯

Qur'an Surah Al-Baqarah Verse 59

ஸூரத்துல் பகரா [௨]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا قَوْلًا غَيْرَ الَّذِيْ قِيْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَى الَّذِيْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ࣖ (البقرة : ٢)

fabaddala
فَبَدَّلَ
But changed
ஆகவே மாற்றினார்(கள்)
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who wronged
அநியாயக்காரர்கள்
qawlan
قَوْلًا
(the) word
வார்த்தையாக
ghayra
غَيْرَ
other (than)
அல்லாத
alladhī qīla
ٱلَّذِى قِيلَ
that which was said
எது/கூறப்பட்டது
lahum
لَهُمْ
to them;
தங்களுக்கு
fa-anzalnā
فَأَنزَلْنَا
so We sent down
எனவே இறக்கினோம்
ʿalā
عَلَى
upon
மீது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
those who wronged
அநியாயக்காரர்கள்
rij'zan
رِجْزًا
a punishment
வேதனையை
mina
مِّنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the sky
வானம்
bimā
بِمَا
because
காரணமாக
kānū
كَانُوا۟
they were
இருந்தார்கள்
yafsuqūna
يَفْسُقُونَ
defiantly disobeying
பாவம் செய்பவர்களாக

Transliteration:

Fabaddalal lazeena zalamoo qawlan ghairal lazee qeela lahum fa anzalnaa 'alal lazeena zalamoo rijzam minas samaaa'i bimaa kaanoo yafsuqoon (QS. al-Baq̈arah:59)

English Sahih International:

But those who wronged changed [those words] to a statement other than that which had been said to them, so We sent down upon those who wronged a punishment [i.e., plague] from the sky because they were defiantly disobeying. (QS. Al-Baqarah, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௯)

Jan Trust Foundation

ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநியாயக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்டது அல்லாத (வேறு) வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.