Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௬

Qur'an Surah Al-Baqarah Verse 56

ஸூரத்துல் பகரா [௨]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (البقرة : ٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
baʿathnākum
بَعَثْنَٰكُم
We revived you
எழுப்பினோம்/உங்களை
min baʿdi
مِّنۢ بَعْدِ
from after
பின்னர்
mawtikum
مَوْتِكُمْ
your death
மரணம்/உங்கள்
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
so that you may (be) grateful
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Transliteration:

Summa ba'asnaakum mim ba'di mawtikum la'allakum tashkuroon (QS. al-Baq̈arah:56)

English Sahih International:

Then We revived you after your death that perhaps you would be grateful. (QS. Al-Baqarah, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௬)

Jan Trust Foundation

நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) எழுப்பினோம்.