Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௦

Qur'an Surah Al-Baqarah Verse 50

ஸூரத்துல் பகரா [௨]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰكُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ (البقرة : ٢)

wa-idh faraqnā
وَإِذْ فَرَقْنَا
And when We parted
இன்னும் சமயம்/பிளந்தோம்
bikumu
بِكُمُ
for you
உங்களுக்காக
l-baḥra
ٱلْبَحْرَ
the sea
கடலை
fa-anjaynākum
فَأَنجَيْنَٰكُمْ
then We saved you
காப்பாற்றினோம்/ உங்களை
wa-aghraqnā
وَأَغْرَقْنَآ
and We drowned
இன்னும் மூழ்கடித்தோம்
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
(the) people (of) Firaun
கூட்டத்தாரை/ ஃபிர்அவ்னுடைய
wa-antum tanẓurūna
وَأَنتُمْ تَنظُرُونَ
while you (were) looking
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க

Transliteration:

Wa iz faraqnaa bikumul bahra fa anjainaakum wa agh-raqnaaa Aala Fir'awna wa antum tanzuroon (QS. al-Baq̈arah:50)

English Sahih International:

And [recall] when We parted the sea for you and saved you and drowned the people of Pharaoh while you were looking on. (QS. Al-Baqarah, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். உங்களைக் காப்பாற்றினோம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க, ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம்.