Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௩

Qur'an Surah Al-Baqarah Verse 43

ஸூரத்துல் பகரா [௨]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ (البقرة : ٢)

wa-aqīmū
وَأَقِيمُوا۟
And establish
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wa-ir'kaʿū
وَٱرْكَعُوا۟
and bow down
இன்னும் /பணியுங்கள்
maʿa l-rākiʿīna
مَعَ ٱلرَّٰكِعِينَ
with those who bow down
பணிபவர்களுடன்

Transliteration:

Wa aqeemus salaata wa aatuz zakaata warka'oo ma'ar raaki'een (QS. al-Baq̈arah:43)

English Sahih International:

And establish prayer and give Zakah and bow with those who bow [in worship and obedience]. (QS. Al-Baqarah, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்; பணிபவர்களுடன் (சேர்ந்து) பணியுங்கள்.