Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௪௨

Qur'an Surah Al-Baqarah Verse 42

ஸூரத்துல் பகரா [௨]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ (البقرة : ٢)

walā talbisū
وَلَا تَلْبِسُوا۟
And (do) not mix
கலக்காதீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
the Truth
உண்மையை
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
with [the] falsehood
பொய்யுடன்
wataktumū
وَتَكْتُمُوا۟
and conceal
இன்னும் மறைக்காதீர்கள்
l-ḥaqa
ٱلْحَقَّ
the Truth
உண்மையை
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
[you] know
அறிகிறீர்கள்

Transliteration:

Wa laa talbisul haqqa bilbaatili wa taktumul haqqa wa antum ta'lamoon (QS. al-Baq̈arah:42)

English Sahih International:

And do not mix the truth with falsehood or conceal the truth while you know [it]. (QS. Al-Baqarah, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௪௨)

Jan Trust Foundation

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; நீங்கள் அறிய, உண்மையை மறைக்காதீர்கள்;