Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௯

Qur'an Surah Al-Baqarah Verse 29

ஸூரத்துல் பகரா [௨]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ خَلَقَ لَكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰٓى اِلَى السَّمَاۤءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ۗ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ (البقرة : ٢)

huwa
هُوَ
He
அவன்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
mā fī l-arḍi
مَّا فِى ٱلْأَرْضِ
what (is) in the earth
எவற்றை/பூமியில்
jamīʿan
جَمِيعًا
all
அனைத்தையும்
thumma is'tawā
ثُمَّ ٱسْتَوَىٰٓ
Moreover He turned
பிறகு/உயர்ந்தான்
ilā
إِلَى
to
மேல்
l-samāi
ٱلسَّمَآءِ
the heaven
வானம்
fasawwāhunna
فَسَوَّىٰهُنَّ
and fashioned them
அமைத்தான்/அவற்றை
sabʿa
سَبْعَ
seven
ஏழு
samāwātin
سَمَٰوَٰتٍۚ
heavens
வானங்களாக
wahuwa
وَهُوَ
And He
இன்னும் அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாப் பொருளையும்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Huwal lazee khalaqa lakum maa fil ardi jamee'an summas tawaaa ilas samaaa'i fasaw waahunna sab'a samaa waat; wa Huwa bikulli shai'in Aleem (QS. al-Baq̈arah:29)

English Sahih International:

It is He who created for you all of that which is on the earth. Then He directed Himself to the heaven, [His being above all creation], and made them seven heavens, and He is Knowing of all things. (QS. Al-Baqarah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் பூமியிலுள்ளவற்றை உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன்.