குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮
Qur'an Surah Al-Baqarah Verse 28
ஸூரத்துல் பகரா [௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاكُمْۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ (البقرة : ٢)
- kayfa
- كَيْفَ
- How
- எப்படி
- takfurūna
- تَكْفُرُونَ
- (can) you disbelieve
- நிராகரிக்கிறீர்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah?
- அல்லாஹ்வை
- wakuntum
- وَكُنتُمْ
- While you were
- இருந்தீர்களே
- amwātan
- أَمْوَٰتًا
- dead
- இறந்தவர்களாக
- fa-aḥyākum
- فَأَحْيَٰكُمْۖ
- then He gave you life
- உயிர்ப்பித்தான்/ உங்களை
- thumma yumītukum
- ثُمَّ يُمِيتُكُمْ
- then He will cause you to die
- பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْ
- He will give you life
- உயிர்ப்பிப்பான்/ உங்களை
- thumma ilayhi
- ثُمَّ إِلَيْهِ
- then to Him
- பிறகு/அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- you will be returned
- திருப்பப்படுவீர்கள்
Transliteration:
Kaifa takfuroona billaahi wa kuntum amwaatan fa ahyaakum summa yumeetukum summa yuhyeekum summaa ilaihi turja'oon(QS. al-Baq̈arah:28)
English Sahih International:
How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned. (QS. Al-Baqarah, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮)
Jan Trust Foundation
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? இறந்தவர்களாக இருந்தீர்களே! உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவீர்கள்.