குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௫௨
Qur'an Surah Al-Baqarah Verse 252
ஸூரத்துல் பகரா [௨]: ௨௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَيْكَ بِالْحَقِّ ۗ وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ ۔ (البقرة : ٢)
- til'ka
- تِلْكَ
- These
- (அவை) இவை
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- வசனங்கள்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- natlūhā
- نَتْلُوهَا
- We recite them
- அவற்றை ஓதுகிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உம்மீது
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- in [the] truth
- உண்மையுடன்
- wa-innaka
- وَإِنَّكَ
- And indeed you
- இன்னும் நிச்சயமாக நீர்
- lamina l-mur'salīna
- لَمِنَ ٱلْمُرْسَلِينَ
- (are) surely of the Messengers
- தூதர்களில்
Transliteration:
Tilka Aayaatul laahi natloohaa 'alaika bilhaqq; wa innaka laminal mursaleen(QS. al-Baq̈arah:252)
English Sahih International:
These are the verses of Allah which We recite to you, [O Muhammad], in truth. And indeed, you are from among the messengers. (QS. Al-Baqarah, Ayah ௨௫௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவைகளை உங்களுக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீங்களும் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௫௨)
Jan Trust Foundation
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். இவற்றை உம் மீது உண்மையுடன் ஓதுகிறோம். நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவர்தான்.