குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௪௪
Qur'an Surah Al-Baqarah Verse 244
ஸூரத்துல் பகரா [௨]: ௨௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ (البقرة : ٢)
- waqātilū
- وَقَٰتِلُوا۟
- And fight
- போரிடுங்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- and know
- இன்னும் அறியுங்கள்
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- (is) All-Hearing
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- மிக அறிபவன்
Transliteration:
Wa qaatiloo fee sabeelil laahi wa'lamooo annal laaha Samee'un 'Aleem(QS. al-Baq̈arah:244)
English Sahih International:
And fight in the cause of Allah and know that Allah is Hearing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௨௪௪)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவனாகவும், (உங்கள் கஷ்டத்தை) அறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௪௪)
Jan Trust Foundation
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன். மிக அறிபவன் என்பதையும் அறியுங்கள்.