குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௪
Qur'an Surah Al-Baqarah Verse 24
ஸூரத்துல் பகரா [௨]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِيْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ (البقرة : ٢)
- fa-in lam tafʿalū
- فَإِن لَّمْ تَفْعَلُوا۟
- But if not you do
- நீங்கள் செய்யவில்லையென்றால்
- walan tafʿalū
- وَلَن تَفْعَلُوا۟
- and never will you do
- நீங்கள் செய்யவே மாட்டீர்கள்
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- then fear
- அஞ்சுங்கள்
- l-nāra
- ٱلنَّارَ
- the Fire
- (நரக) நெருப்பை
- allatī
- ٱلَّتِى
- whose
- எது
- waqūduhā
- وَقُودُهَا
- [its] fuel
- எரிபொருள்/அதன்
- l-nāsu
- ٱلنَّاسُ
- (is) [the] men
- மக்கள்
- wal-ḥijāratu
- وَٱلْحِجَارَةُۖ
- and [the] stones
- இன்னும் கற்கள்
- uʿiddat
- أُعِدَّتْ
- prepared
- தயாரிக்கப்பட்டுள்ளது
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
Transliteration:
Fail lam taf'aloo wa lan taf'aloo fattaqun Naaral latee waqooduhan naasu walhijaaratu u'iddat lilkaafireen(QS. al-Baq̈arah:24)
English Sahih International:
But if you do not – and you will never be able to – then fear the Fire, whose fuel is people and stones, prepared for the disbelievers. (QS. Al-Baqarah, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௪)
Jan Trust Foundation
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (அப்படி) செய்யவில்லையென்றால், - நீங்கள் செய்யவே மாட்டீர்கள் - மக்களும் கற்களும் அதன் எரிபொருளாக இருக்கிற (நரக) நெருப்பை அஞ்சுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.