குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௭
Qur'an Surah Al-Baqarah Verse 227
ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ (البقرة : ٢)
- wa-in ʿazamū
- وَإِنْ عَزَمُوا۟
- And if they resolve
- அவர்கள் உறுதிப்படுத்தினால்
- l-ṭalāqa
- ٱلطَّلَٰقَ
- (on) [the] divorce -
- விவாகரத்தை
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- (is) All-Hearing
- செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- மிக அறிபவன்
Transliteration:
Wa in 'azamut talaaqa fa innal laaha Samee'un 'Aleem(QS. al-Baq̈arah:227)
English Sahih International:
And if they decide on divorce – then indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௨௨௭)
Abdul Hameed Baqavi:
ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் "தலாக்" விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (அவர்கள் கருதிய "தலாக்"கை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௭)
Jan Trust Foundation
ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (ஈலாவினால்) விவாகரத்தை உறுதிப்படுத்தினால், (விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன்.