Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௯

Qur'an Surah Al-Baqarah Verse 209

ஸூரத்துல் பகரா [௨]: ௨௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ زَلَلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَاۤءَتْكُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ (البقرة : ٢)

fa-in zalaltum
فَإِن زَلَلْتُم
Then if you slip
நீங்கள் சறுகினால்
min baʿdi mā jāatkumu
مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ
from after [what] came to you
பின்னர்/வந்தது/உங்களிடம்
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
(from) the clear proofs
தெளிவான சான்றுகள்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
then know
அறிந்து கொள்ளுங்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Fa in zalaltum mimba'di maa jaaa'atkumul baiyinaatu fa'lamoo annallaaha 'Azeezun hakeem (QS. al-Baq̈arah:209)

English Sahih International:

But if you slip [i.e., deviate] after clear proofs have come to you, then know that Allah is Exalted in Might and Wise. (QS. Al-Baqarah, Ayah ௨௦௯)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦௯)

Jan Trust Foundation

தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு) சறுகினால்... நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.