குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨
Qur'an Surah Al-Baqarah Verse 2
ஸூரத்துல் பகரா [௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ (البقرة : ٢)
- dhālika
- ذَٰلِكَ
- That
- இந்த
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- (is) the Book
- வேதம்
- lā rayba
- لَا رَيْبَۛ
- no doubt
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِۛ
- in it
- இதில்
- hudan
- هُدًى
- a Guidance
- நேர்வழி காட்டி
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- for the God-conscious
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
Transliteration:
Zaalikal Kitaabu laa raiba feeh; udal lilmuttaqeen(QS. al-Baq̈arah:2)
English Sahih International:
This is the Book about which there is no doubt, a guidance for those conscious of Allah . (QS. Al-Baqarah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨)
Jan Trust Foundation
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த வேதம்: இதில் அறவே சந்தேகம் இல்லை, (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நேர்வழி காட்டியாகும்.