குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮
Qur'an Surah Al-Baqarah Verse 18
ஸூரத்துல் பகரா [௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَۙ (البقرة : ٢)
- ṣummun buk'mun
- صُمٌّۢ بُكْمٌ
- Deaf dumb
- செவிடர்கள்/ஊமைகள்
- ʿum'yun
- عُمْىٌ
- blind
- குருடர்கள்
- fahum
- فَهُمْ
- so they
- எனவே, அவர்கள்
- lā yarjiʿūna
- لَا يَرْجِعُونَ
- not [they] will not return
- திரும்ப மாட்டார்கள்
Transliteration:
Summum bukmun 'umyun fahum laa yarji'oon(QS. al-Baq̈arah:18)
English Sahih International:
Deaf, dumb and blind – so they will not return [to the right path]. (QS. Al-Baqarah, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮)
Jan Trust Foundation
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (நேர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்