குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭௨
Qur'an Surah Al-Baqarah Verse 172
ஸூரத்துல் பகரா [௨]: ௧௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ (البقرة : ٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே!
- kulū
- كُلُوا۟
- Eat
- உண்ணுங்கள்
- min ṭayyibāti
- مِن طَيِّبَٰتِ
- from (the) good
- நல்லவற்றிலிருந்து
- mā
- مَا
- what
- எவை
- razaqnākum
- رَزَقْنَٰكُمْ
- We have provided you
- உங்களுக்கு வழங்கினோம்
- wa-ush'kurū
- وَٱشْكُرُوا۟
- and be grateful
- இன்னும் நன்றி செலுத்துங்கள்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- if you
- நீங்கள் இருந்தால்
- iyyāhu
- إِيَّاهُ
- alone
- அவனையே
- taʿbudūna
- تَعْبُدُونَ
- worship Him
- வணங்குகிறீர்கள்
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo kuloo min taiyibaati maa razaqnaakum washkuroo lillaahi in kuntum iyyaahu ta'budoon(QS. al-Baq̈arah:172)
English Sahih International:
O you who have believed, eat from the good [i.e., lawful] things which We have provided for you and be grateful to Allah if it is [indeed] Him that you worship. (QS. Al-Baqarah, Ayah ௧௭௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭௨)
Jan Trust Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்.