குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௬
Qur'an Surah Al-Baqarah Verse 166
ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ (البقرة : ٢)
- idh
- إِذْ
- When
- போது
- tabarra-a
- تَبَرَّأَ
- will disown
- விலகிக்கொண்டார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ittubiʿū
- ٱتُّبِعُوا۟
- were followed
- பின்பற்றப்பட்டார்கள்
- mina
- مِنَ
- [from]
- இருந்து
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ittabaʿū
- ٱتَّبَعُوا۟
- followed
- பின்பற்றினார்கள்
- wara-awū
- وَرَأَوُا۟
- and they will see
- இன்னும் கண்டார்கள்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- wataqaṭṭaʿat
- وَتَقَطَّعَتْ
- [and] will be cut off
- இன்னும் அறுந்தது
- bihimu
- بِهِمُ
- for them
- அவர்களுக்கிடையில்
- l-asbābu
- ٱلْأَسْبَابُ
- the relations
- தொடர்புகள்
Transliteration:
Iz tabarra al lazeenat tubi'oo minal lazeenattaba'oo wa ra awul 'azaaba wa taqatta'at bihimul asbaab(QS. al-Baq̈arah:166)
English Sahih International:
[And they should consider that] when those who have been followed disassociate themselves from those who followed [them], and they [all] see the punishment, and cut off from them are the ties [of relationship], (QS. Al-Baqarah, Ayah ௧௬௬)
Abdul Hameed Baqavi:
(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௬)
Jan Trust Foundation
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பின்பற்றப்பட்ட (தலை)வர்கள் பின்பற்றியவர்களை விட்டு (மறுமையில்) விலகி, அவர்கள் (அனைவரும்) வேதனையைக் கண்டு, அவர்களுக்கிடையில் (இருந்த) தொடர்புகள் அறுந்துவிடும்போது (பின்பற்றியவர்கள் தங்கள் செயலை நினைத்து துக்கப்படுவார்கள்).