Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௩

Qur'an Surah Al-Baqarah Verse 163

ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ لَآاِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ ࣖ (البقرة : ٢)

wa-ilāhukum
وَإِلَٰهُكُمْ
And your God
இன்னும் உங்கள்இறைவன்
ilāhun
إِلَٰهٌ
(is) God
ஓர் இறைவன்
wāḥidun
وَٰحِدٌۖ
one (only)
ஒரே
لَّآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
இறைவன்
illā
إِلَّا
except
அவனைத் தவிர
huwa l-raḥmānu
هُوَ ٱلرَّحْمَٰنُ
Him the Most Gracious
பேரருளாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பேரன்பாளன்

Transliteration:

Wa ilaahukum illaahunw waahid, laaa ilaaha illaa Huwar Rahmaanur Raheem (QS. al-Baq̈arah:163)

English Sahih International:

And your god is one God. There is no deity [worthy of worship] except Him, the Entirely Merciful, the Especially Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவனே. பேரருளாளன், பேரன்பாளன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை.