Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬

Qur'an Surah Al-Baqarah Verse 16

ஸூரத்துல் பகரா [௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰىۖ فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ (البقرة : ٢)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(are) the ones who
எவர்கள்
ish'tarawū
ٱشْتَرَوُا۟
bought
விலைக்கு வாங்கினார்கள்
l-ḍalālata
ٱلضَّلَٰلَةَ
[the] astraying
வழிகேட்டை
bil-hudā
بِٱلْهُدَىٰ
for [the] guidance
நேர்வழிக்குப் பதிலாக
famā rabiḥat
فَمَا رَبِحَت
So not profited
எனவே, இலாபமடையவில்லை
tijāratuhum
تِّجَٰرَتُهُمْ
their commerce
வியாபாரம்/அவர்களின்
wamā kānū
وَمَا كَانُوا۟
and not were they
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
muh'tadīna
مُهْتَدِينَ
guided-ones
நேர்வழி பெற்றவர்களாக

Transliteration:

Ulaaa'ikal lazeenash tara wud dalaalata bilhudaa famaa rabihat tijaaratuhum wa maa kaanoo muhtadeen (QS. al-Baq̈arah:16)

English Sahih International:

Those are the ones who have purchased error [in exchange] for gui‏dance, so their transaction has brought no profit, nor were they guided. (QS. Al-Baqarah, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள். எனவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.