குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௨
Qur'an Surah Al-Baqarah Verse 122
ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِيَ الَّتِيْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّيْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ (البقرة : ٢)
- yābanī
- يَٰبَنِىٓ
- O Children
- சந்ததிகளே
- is'rāīla
- إِسْرَٰٓءِيلَ
- (of) Israel!
- இஸ்ராயீலின்
- udh'kurū
- ٱذْكُرُوا۟
- Remember
- நினைவு கூறுங்கள்
- niʿ'matiya
- نِعْمَتِىَ
- My Favor
- என் அருளை
- allatī
- ٱلَّتِىٓ
- which
- எது
- anʿamtu
- أَنْعَمْتُ
- I bestowed
- அருள் புரிந்தேன்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- upon you
- உங்கள் மீது
- wa-annī
- وَأَنِّى
- and that I
- இன்னும் நிச்சயமாக நான்
- faḍḍaltukum
- فَضَّلْتُكُمْ
- [I] preferred you
- மேன்மையாக்கினேன்/உங்களை
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- over the worlds
- உலகத்தாரைவிட
Transliteration:
Yaa Baneee Israaa'eelaz-kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa annee faddaltukum 'alal 'aalameen(QS. al-Baq̈arah:122)
English Sahih International:
O Children of Israel, remember My favor which I have bestowed upon you and that I preferred you over the worlds. (QS. Al-Baqarah, Ayah ௧௨௨)
Abdul Hameed Baqavi:
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என்னுடைய அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௨)
Jan Trust Foundation
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக உங்களை (அக்கால) உலகத்தாரைவிட நான் மேன்மையாக்கியதையும் நினைவு கூருங்கள்.