Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௧

Qur'an Surah Al-Baqarah Verse 121

ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ (البقرة : ٢)

alladhīna
ٱلَّذِينَ
Those
எவர்கள்
ātaynāhumu
ءَاتَيْنَٰهُمُ
We have given them
கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
yatlūnahu
يَتْلُونَهُۥ
recite it
ஓதுகிறார்கள்/அதை
ḥaqqa
حَقَّ
(as it has the) right
முறைப்படி
tilāwatihi
تِلَاوَتِهِۦٓ
(of) its recitation
ஓதுவதின்/அதை
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those (people)
அவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்கிறார்கள்
bihi
بِهِۦۗ
in it
அதை
waman
وَمَن
And whoever
எவர்(கள்)
yakfur
يَكْفُرْ
disbelieves
நிராகரிப்பார்(கள்)
bihi
بِهِۦ
in it
அதை
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those they
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
(are) the losers
நஷ்டமடைந்தவர்கள்

Transliteration:

Allazeena aatainaahumul Kitaaba yatloonahoo haqqa tilaawatiheee ulaaa'ika yu'minoona bi; wa mai yakfur bihee fa ulaaa'ika humul khaasiroon (QS. al-Baq̈arah:121)

English Sahih International:

Those to whom We have given the Book recite it with its true recital. They [are the ones who] believe in it. And whoever disbelieves in it – it is they who are the losers. (QS. Al-Baqarah, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே! (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓதுகிறார்கள். அவர்கள் அதை நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.