Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨

Qur'an Surah Al-Baqarah Verse 12

ஸூரத்துல் பகரா [௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَآ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا يَشْعُرُوْنَ (البقرة : ٢)

alā
أَلَآ
Beware
அறிந்துகொள்ளுங்கள்!
innahum humu
إِنَّهُمْ هُمُ
indeed they themselves
நிச்சயமாக அவர்கள்தான்
l-muf'sidūna
ٱلْمُفْسِدُونَ
(are) the ones who spread corruption
விஷமிகள்
walākin
وَلَٰكِن
[and] but
எனினும்
lā yashʿurūna
لَّا يَشْعُرُونَ
not they realize (it)
உணர மாட்டார்கள்

Transliteration:

Alaaa innahum humul mufsidoona wa laakil laa yash'uroon (QS. al-Baq̈arah:12)

English Sahih International:

Unquestionably, it is they who are the corrupters, but they perceive [it] not. (QS. Al-Baqarah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள். எனினும் (அவர்கள் அதை) உணர மாட்டார்கள்.