Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧

Qur'an Surah Al-Baqarah Verse 11

ஸூரத்துல் பகரா [௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِى الْاَرْضِۙ قَالُوْٓا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ (البقرة : ٢)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
இன்னும் கூறப்பட்டால்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
lā tuf'sidū
لَا تُفْسِدُوا۟
"(Do) not spread corruption
விஷமம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth"
பூமியில்
qālū
قَالُوٓا۟
they say
கூறுகிறார்கள்
innamā
إِنَّمَا
"Only
எல்லாம்
naḥnu
نَحْنُ
we
நாங்கள்
muṣ'liḥūna
مُصْلِحُونَ
(are) reformers"
சீர்திருத்தவாதிகள்தான்

Transliteration:

Wa izaa qeela lahum laa tufsidoo fil ardi qaalo innamaa nahnu muslihoon (QS. al-Baq̈arah:11)

English Sahih International:

And when it is said to them, "Do not cause corruption on the earth," they say, "We are but reformers." (QS. Al-Baqarah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியில் விஷமம் (தீமை, கலகம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், "நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்" எனக் கூறுகிறார்கள்.