குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௬
Qur'an Surah Al-Baqarah Verse 116
ஸூரத்துல் பகரா [௨]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙسُبْحٰنَهٗ ۗ بَلْ لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ (البقرة : ٢)
- waqālū
- وَقَالُوا۟
- And they said
- கூறுகின்றனர்
- ittakhadha
- ٱتَّخَذَ
- "has taken
- எடுத்துக் கொண்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- waladan
- وَلَدًاۗ
- a son"
- குழந்தையை,சந்ததியை
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥۖ
- Glory be to Him!
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- bal lahu
- بَل لَّهُۥ
- Nay for Him
- மாறாக/அவனுக்கு
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- (is) what (is) in the heavens
- எவை/வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- and the earth
- இன்னும் பூமி
- kullun
- كُلٌّ
- All
- எல்லோரும்
- lahu
- لَّهُۥ
- to Him
- அவனுக்கு
- qānitūna
- قَٰنِتُونَ
- (are) humbly obedient
- பணிந்தவர்கள்
Transliteration:
Wa qaalut takhazal laahu waladan subhaanahoo bal lahoo maa fis samaawaati wal ardi kullul lahoo qaanitoon(QS. al-Baq̈arah:116)
English Sahih International:
They say, "Allah has taken a son." Exalted is He! Rather, to Him belongs whatever is in the heavens and the earth. All are devoutly obedient to Him, (QS. Al-Baqarah, Ayah ௧௧௬)
Abdul Hameed Baqavi:
"அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை). (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧௬)
Jan Trust Foundation
இன்னும் கூறுகிறார்கள்| “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"அல்லாஹ் சந்ததியை எடுத்துக் கொண்டான்" என்று கூறுகின்றனர். - அவனோ மிகப் பரிசுத்தமானவன் - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! அவனுக்கு எல்லோரும் பணிந்தவர்கள்.