குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௫
Qur'an Surah Al-Baqarah Verse 115
ஸூரத்துல் பகரா [௨]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ (البقرة : ٢)
- walillahi
- وَلِلَّهِ
- And for Allah
- அல்லாஹ்வுக்கே
- l-mashriqu
- ٱلْمَشْرِقُ
- (is) the east
- கிழக்கு
- wal-maghribu
- وَٱلْمَغْرِبُۚ
- and the west
- இன்னும் மேற்கு
- fa-aynamā
- فَأَيْنَمَا
- so wherever
- ஆகவே எங்கெல்லாம்
- tuwallū
- تُوَلُّوا۟
- you turn
- திருப்புகிறீர்கள்
- fathamma
- فَثَمَّ
- [so] there
- அங்கு
- wajhu
- وَجْهُ
- (is the) face
- முகம்
- l-lahi
- ٱللَّهِۚ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- (is) All-Encompassing
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa lillaahil mashriqu walmaghrib; fa aynamaa tuwalloo fasamma wajhullaah; innal laaha waasi'un Aleem(QS. al-Baq̈arah:115)
English Sahih International:
And to Allah belongs the east and the west. So wherever you [might] turn, there is the Face of Allah. Indeed, Allah is all-Encompassing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௧௧௫)
Abdul Hameed Baqavi:
கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧௫)
Jan Trust Foundation
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே, ஆகவே, நீங்கள் எங்கெல்லாம் (முகத்தைத்) திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுடைய முகம் இருக்கிறது! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.