குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௨
Qur'an Surah Al-Baqarah Verse 112
ஸூரத்துல் பகரா [௨]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗٓ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖۖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ࣖ (البقرة : ٢)
- balā
- بَلَىٰ
- Yes
- அவ்வாறன்று
- man
- مَنْ
- whoever
- எவர்
- aslama
- أَسْلَمَ
- submits
- பணியவைத்தார்
- wajhahu
- وَجْهَهُۥ
- his face
- தன் முகத்தை
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கு
- wahuwa
- وَهُوَ
- and he
- அவரோ
- muḥ'sinun
- مُحْسِنٌ
- (is) a good-doer
- நன்மை செய்பவர்
- falahu
- فَلَهُۥٓ
- so for him
- அவருக்கு
- ajruhu
- أَجْرُهُۥ
- (is) his reward
- அவருடைய கூலி
- ʿinda rabbihi
- عِندَ رَبِّهِۦ
- with his Lord
- இடம்/இறைவன்/அவருடைய
- walā khawfun
- وَلَا خَوْفٌ
- And no fear
- இன்னும் பயம் இல்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- (will be) on them
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- and not they (will) grieve
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
Transliteration:
Balaa man aslama wajhahoo lillaahi wa huwa muhsinun falahooo ajruhoo 'inda rabbihee wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon(QS. al-Baq̈arah:112)
English Sahih International:
Yes, [on the contrary], whoever submits his face [i.e., self] in IsLam to Allah while being a doer of good will have his reward with his Lord. And no fear will there be concerning them, nor will they grieve. (QS. Al-Baqarah, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
(உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறன்று! எவர் அவர் நன்மை செய்பவராக தன் முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்வுக்குப் பணியவைத்தாரோ அவருக்கே அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.