குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௩
Qur'an Surah Al-Baqarah Verse 103
ஸூரத்துல் பகரா [௨]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ۗ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ࣖ (البقرة : ٢)
- walaw annahum āmanū
- وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟
- And if [that] they (had) believed
- நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால்
- wa-ittaqaw
- وَٱتَّقَوْا۟
- and feared (Allah)
- இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள்
- lamathūbatun
- لَمَثُوبَةٌ
- surely (the) reward
- திட்டமாக சன்மானம்
- min ʿindi l-lahi
- مِّنْ عِندِ ٱللَّهِ
- (of) from Allah
- இடமிருந்து/அல்லாஹ்
- khayrun
- خَيْرٌۖ
- (would have been) better
- சிறந்தது
- law kānū yaʿlamūna
- لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- if they were (to) know
- அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
Transliteration:
Wa law annahum aamanoo wattaqaw lamasoobatum min 'indillaahi khairun law kaanoo ya'lamoon(QS. al-Baq̈arah:103)
English Sahih International:
And if they had believed and feared Allah, then the reward from Allah would have been [far] better, if they only knew. (QS. Al-Baqarah, Ayah ௧௦௩)
Abdul Hameed Baqavi:
ஆகவே அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே! (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦௩)
Jan Trust Foundation
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (சூனியத்தை விட்டு விலகி) அல்லாஹ்வை அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து(அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!