குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௦
Qur'an Surah Al-Baqarah Verse 100
ஸூரத்துல் பகரா [௨]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِيْقٌ مِّنْهُمْ ۗ بَلْ اَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ (البقرة : ٢)
- awakullamā
- أَوَكُلَّمَا
- And is (it not that) whenever
- இன்னும் / போதெல்லாம்
- ʿāhadū
- عَٰهَدُوا۟
- they took
- உடன்படிக்கை செய்தார்கள்
- ʿahdan
- عَهْدًا
- a covenant
- ஓர் உடன்படிக்கையை
- nabadhahu
- نَّبَذَهُۥ
- threw it away
- எறிந்தார்(கள்)/அதை
- farīqun
- فَرِيقٌ
- a party
- பிரிவினர்
- min'hum
- مِّنْهُمۚ
- of them?
- அவர்களில்
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- most of them
- அதிகமானோர் அவர்களில்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Awa kullamaa 'aahadoo ahdan nabazahoo fareequm minhum; bal aksaruhum laa u'minoon(QS. al-Baq̈arah:100)
English Sahih International:
Is it not [true] that every time they took a covenant a party of them threw it away? But, [in fact], most of them do not believe. (QS. Al-Baqarah, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (தங்கள் நபியிடம்) எவ்வுடன்படிக்கையைச் செய்தபோதிலும் அவர்களில் ஒரு பிரிவினர் அதனை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எறிய வில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.