Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦

Qur'an Surah Al-Baqarah Verse 10

ஸூரத்துல் பகரா [௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ۢ ەۙ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ (البقرة : ٢)

fī qulūbihim
فِى قُلُوبِهِم
In their hearts
அவர்களின் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
(is) a disease
ஒரு நோய்
fazādahumu
فَزَادَهُمُ
so has increased them
எனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
maraḍan
مَرَضًاۖ
(in) disease
நோயை
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌۢ
painful
துன்புறுத்தக் கூடியது
bimā
بِمَا
because
காரணத்தால்
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தனர்
yakdhibūna
يَكْذِبُونَ
[they] lie
பொய்கூறுபவர்களாக

Transliteration:

Fee quloobihim mara dun fazzdahumul laahu maradan wa lahum 'azaabun aleemum bimaa kaanoo yakziboon (QS. al-Baq̈arah:10)

English Sahih International:

In their hearts is disease, so Allah has increased their disease; and for them is a painful punishment because they [habitually] used to lie. (QS. Al-Baqarah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் கூறுபவர்களாக இருந்த காரணத்தால் துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.