Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஃது - Page: 2

Ar-Ra'd

(ar-Raʿd)

௧௧

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۗ وَاِذَآ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚوَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ١١

lahu
لَهُۥ
அவனுக்கு
muʿaqqibātun
مُعَقِّبَٰتٌ
பின் தொடரக் கூடியவர்கள்
min bayni yadayhi
مِّنۢ بَيْنِ يَدَيْهِ
அவனுக்கு முன்
wamin khalfihi
وَمِنْ خَلْفِهِۦ
இன்னும் அவனுக்குப் பின்
yaḥfaẓūnahu
يَحْفَظُونَهُۥ
பாதுகாக்கின்றனர்/அவனை
min
مِنْ
இருந்து
amri
أَمْرِ
கட்டளை
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yughayyiru
لَا يُغَيِّرُ
மாற்றமாட்டான்
mā biqawmin
مَا بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திடம் உள்ளதை
ḥattā yughayyirū
حَتَّىٰ يُغَيِّرُوا۟
அவர்கள் மாற்றுகின்றவரை
mā bi-anfusihim
مَا بِأَنفُسِهِمْۗ
தங்களிடமுள்ளதை
wa-idhā arāda
وَإِذَآ أَرَادَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biqawmin
بِقَوْمٍ
ஒரு சமுதாயத்திற்கு
sūan
سُوٓءًا
அழிவை
falā
فَلَا
அறவே முடியாது
maradda
مَرَدَّ
தடுப்பது
lahu
لَهُۥۚ
அதை
wamā lahum
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனையன்றி
min wālin
مِن وَالٍ
உதவியாளர் எவரும்
(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு யாரும் இல்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௧)
Tafseer
௧௨

هُوَ الَّذِيْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَۚ ١٢

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
yurīkumu
يُرِيكُمُ
காட்டுகின்றான்/உங்களுக்கு
l-barqa
ٱلْبَرْقَ
மின்னலை
khawfan
خَوْفًا
பயமாக
waṭamaʿan
وَطَمَعًا
இன்னும் ஆசையாக
wayunshi-u
وَيُنشِئُ
இன்னும் கிளப்புகின்றான்
l-saḥāba
ٱلسَّحَابَ
மேகங்களை
l-thiqāla
ٱلثِّقَالَ
கனமானவை
(உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௨)
Tafseer
௧௩

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤىِٕكَةُ مِنْ خِيْفَتِهٖۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَاۤءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰهِ ۚوَهُوَ شَدِيْدُ الْمِحَالِۗ ١٣

wayusabbiḥu
وَيُسَبِّحُ
துதிக்கின்றனர்
l-raʿdu
ٱلرَّعْدُ
இடி
biḥamdihi
بِحَمْدِهِۦ
அவனைப் புகழ்ந்து
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
min khīfatihi
مِنْ خِيفَتِهِۦ
அவனுடைய பயத்தால்
wayur'silu
وَيُرْسِلُ
அனுப்புகிறான்
l-ṣawāʿiqa
ٱلصَّوَٰعِقَ
அபாயங்களை
fayuṣību
فَيُصِيبُ
வேறறுக்கிறான்
bihā
بِهَا
அவற்றைக் கொண்டு
man yashāu
مَن يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
wahum
وَهُمْ
அவர்களோ
yujādilūna
يُجَٰدِلُونَ
தர்க்கிக்கிறார்கள்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வை பற்றி
wahuwa
وَهُوَ
அவன்
shadīdu l-miḥāli
شَدِيدُ ٱلْمِحَالِ
கடுமையானவன்/பிடி
இடிகளும் மற்ற மலக்குகளும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச் செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௩)
Tafseer
௧௪

لَهٗ دَعْوَةُ الْحَقِّۗ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَجِيْبُوْنَ لَهُمْ بِشَيْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ اِلَى الْمَاۤءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖۗ وَمَا دُعَاۤءُ الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ ١٤

lahu
لَهُۥ
அவனுக்கே
daʿwatu
دَعْوَةُ
பிரார்த்தனை
l-ḥaqi
ٱلْحَقِّۖ
உண்மை
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
lā yastajībūna
لَا يَسْتَجِيبُونَ
பதில் தர மாட்டார்கள்
lahum
لَهُم
அவர்களுக்கு
bishayin illā
بِشَىْءٍ إِلَّا
எதையும்/தவிர
kabāsiṭi
كَبَٰسِطِ
விரிப்பவனைப் போன்றே
kaffayhi
كَفَّيْهِ
தன் இரு கைகளை
ilā l-māi
إِلَى ٱلْمَآءِ
பக்கம்/தண்ணீர்
liyablugha
لِيَبْلُغَ
அது அடைவதற்காக
fāhu
فَاهُ
தன் வாயை
wamā huwa
وَمَا هُوَ
இல்லை/அதுவோ
bibālighihi
بِبَٰلِغِهِۦۚ
அடையாது/அதை
wamā duʿāu
وَمَا دُعَآءُ
இல்லை/பிரார்த்தனை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்
illā fī ḍalālin
إِلَّا فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் தவிர
(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கின்றார்களோ அவர்களுக்கு, அவை யாதொன்றையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வையன்றி மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக்கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதனை அவன் தன் கையைக்கொண்டு அள்ளிக் குடிக்கும் வரையில் அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௪)
Tafseer
௧௫

وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۩ ١٥

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கு
yasjudu
يَسْجُدُ
சிரம் பணிகின்றனர்
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
எவர்/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
ṭawʿan
طَوْعًا
ஆசையாக
wakarhan
وَكَرْهًا
இன்னும் நிர்பந்தமாக
waẓilāluhum
وَظِلَٰلُهُم
அவர்களின் நிழல்களும்
bil-ghuduwi
بِٱلْغُدُوِّ
காலையில்
wal-āṣāli
وَٱلْءَاصَالِ۩
இன்னும் மாலைகளில்
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன). ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௫)
Tafseer
௧௬

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلِ اللّٰهُ ۗقُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ لَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّاۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ وَالنُّوْرُ ەۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْۗ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ١٦

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்?
rabbu
رَّبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
qul
قُلْ
கூறுவீராக
afa-ittakhadhtum
أَفَٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?
min dūnihi
مِّن دُونِهِۦٓ
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களை
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
உரிமை பெறமாட்டார்கள்
li-anfusihim
لِأَنفُسِهِمْ
தங்களுக்கே
nafʿan
نَفْعًا
நன்மை செய்வதற்கு
walā ḍarran
وَلَا ضَرًّاۚ
தீங்கு செய்வதற்கு
qul
قُلْ
கூறுவீராக
hal yastawī
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
l-aʿmā
ٱلْأَعْمَىٰ
குருடன்
wal-baṣīru
وَٱلْبَصِيرُ
இன்னும் பார்வையுடையவன்
am
أَمْ
அல்லது
hal tastawī
هَلْ تَسْتَوِى
சமமாகுமா?
l-ẓulumātu wal-nūru
ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ
இருள்கள்/இன்னும் ஒளி
am
أَمْ
அல்லது?
jaʿalū
جَعَلُوا۟
ஆக்கினார்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
shurakāa
شُرَكَآءَ
இணைகளை
khalaqū
خَلَقُوا۟
படைத்தார்கள்
kakhalqihi
كَخَلْقِهِۦ
அவனுடைய படைப்பைப் போன்று
fatashābaha
فَتَشَٰبَهَ
அதனால் குழப்பமடைந்தது
l-khalqu
ٱلْخَلْقُ
படைப்பது
ʿalayhim
عَلَيْهِمْۚ
இவர்கள் மீது
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
khāliqu
خَٰلِقُ
படைப்பாளன்
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
wahuwa l-wāḥidu
وَهُوَ ٱلْوَٰحِدُ
அவன்/ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّٰرُ
அடக்கி ஆளுபவன்
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீங்களே (அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான்" என்று கூறுங்கள். அவ்வாறிருக்க "அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன" என்றும் கூறுங்கள். (பின்னும் அவர்களை நோக்கி) "குருடனும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?" என்று கேளுங்கள். அல்லது "அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்திருக் கின்றனவா?" (என்றும் கேளுங்கள்.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகின்றான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௬)
Tafseer
௧௭

اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَسَالَتْ اَوْدِيَةٌ ۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا ۗوَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَاۤءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ۗ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ەۗ فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاۤءً ۚوَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِۗ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۗ ١٧

anzala
أَنزَلَ
அவன் இறக்கினான்
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
மேகம்
māan
مَآءً
மழையை
fasālat
فَسَالَتْ
ஓடின
awdiyatun
أَوْدِيَةٌۢ
ஓடைகள்
biqadarihā
بِقَدَرِهَا
அவற்றின் அளவிற்கு
fa-iḥ'tamala
فَٱحْتَمَلَ
சுமந்தது
l-saylu
ٱلسَّيْلُ
வெள்ளம்
zabadan
زَبَدًا
நுரைகளை
rābiyan
رَّابِيًاۚ
மிதக்கக்கூடிய(து)
wamimmā
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
yūqidūna
يُوقِدُونَ
பழுக்கவைக்கிறார்கள்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
fī l-nāri
فِى ٱلنَّارِ
நெருப்பில்
ib'tighāa
ٱبْتِغَآءَ
நாடி
ḥil'yatin
حِلْيَةٍ
ஓர் ஆபரணத்தை
aw
أَوْ
அல்லது
matāʿin
مَتَٰعٍ
ஒரு பொருளை
zabadun
زَبَدٌ
நுரை
mith'luhu
مِّثْلُهُۥۚ
அது போன்ற
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
yaḍribu
يَضْرِبُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ḥaqa
ٱلْحَقَّ
சத்தியத்தை
wal-bāṭila
وَٱلْبَٰطِلَۚ
இன்னும் அசத்தியத்தை
fa-ammā
فَأَمَّا
ஆகவே
l-zabadu
ٱلزَّبَدُ
நுரை
fayadhhabu
فَيَذْهَبُ
செல்கிறது
jufāan
جُفَآءًۖ
வீணானதாக
wa-ammā
وَأَمَّا
ஆகவே
مَا
எது
yanfaʿu
يَنفَعُ
பலனளிக்கிறது
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
fayamkuthu
فَيَمْكُثُ
தங்குகிறது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
yaḍribu
يَضْرِبُ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-amthāla
ٱلْأَمْثَالَ
உவமைகளை
"அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத்தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக்காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும்பொழுதும் அதைப் போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதனை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௭)
Tafseer
௧௮

لِلَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰىۗ وَالَّذِيْنَ لَمْ يَسْتَجِيْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ سُوْۤءُ الْحِسَابِ ەۙ وَمَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗوَبِئْسَ الْمِهَادُ ࣖ ١٨

lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
is'tajābū
ٱسْتَجَابُوا۟
பதிலளித்தார்கள்
lirabbihimu
لِرَبِّهِمُ
தங்கள் இறைவனுக்கு
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகிய நன்மை
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
lam yastajībū
لَمْ يَسْتَجِيبُوا۟
அவர்கள் பதிலளிக்கவில்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
law anna
لَوْ أَنَّ
நிச்சயமாகஇருந்திருந்தால்
lahum
لَهُم
அவர்களுக்கு
mā fī l-arḍi
مَّا فِى ٱلْأَرْضِ
பூமியிலுள்ளவை
jamīʿan
جَمِيعًا
அனைத்தும்
wamith'lahu
وَمِثْلَهُۥ
இன்னும் அதுபோன்றது
maʿahu
مَعَهُۥ
அதனுடன்
la-if'tadaw bihi
لَٱفْتَدَوْا۟ بِهِۦٓۚ
அதை பிணை கொடுத்திருப்பார்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
sūu
سُوٓءُ
கடினமானது
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரணை
wamawāhum
وَمَأْوَىٰهُمْ
இன்னும் தங்குமிடம் அவர்களுடைய
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்தான்
wabi'sa
وَبِئْسَ
மிகக் கெட்டுவிட்டது
l-mihādu
ٱلْمِهَادُ
தங்குமிடத்தால்
எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். அன்றி, எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) அன்றி, அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௮)
Tafseer
௧௯

۞ اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰىۗ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ ١٩

afaman
أَفَمَن
எவர்?
yaʿlamu
يَعْلَمُ
அறிகின்றார்
annamā
أَنَّمَآ
எல்லாம்
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min rabbika
مِن رَّبِّكَ
உம் இறைவனால்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மைதான்
kaman
كَمَنْ
போன்று/எவர்
huwa aʿmā
هُوَ أَعْمَىٰٓۚ
அவர்/குருடர்
innamā yatadhakkaru
إِنَّمَا يَتَذَكَّرُ
நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்கள்தான்
உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்புபவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தாம். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௯)
Tafseer
௨௦

الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ ٢٠

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yūfūna
يُوفُونَ
நிறைவேற்றுகிறார்கள்
biʿahdi
بِعَهْدِ
ஒப்பந்தத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā yanquḍūna
وَلَا يَنقُضُونَ
இன்னும் முறிக்க மாட்டார்கள்
l-mīthāqa
ٱلْمِيثَٰقَ
உடன்படிக்கையை
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்களே அன்றி (தாங்கள்) செய்த உடன்படிக்கையை முறித்து விடமாட்டார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௦)
Tafseer