குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௦
Qur'an Surah Ar-Ra'd Verse 20
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ يُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا يَنْقُضُوْنَ الْمِيْثَاقَۙ (الرعد : ١٣)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- yūfūna
- يُوفُونَ
- fulfill
- நிறைவேற்றுகிறார்கள்
- biʿahdi
- بِعَهْدِ
- the covenant
- ஒப்பந்தத்தை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- walā yanquḍūna
- وَلَا يَنقُضُونَ
- and not they break
- இன்னும் முறிக்க மாட்டார்கள்
- l-mīthāqa
- ٱلْمِيثَٰقَ
- the contract
- உடன்படிக்கையை
Transliteration:
Allazeena yoofoona bi'ahdil laahi wa laa yanqu doonal meesaaq(QS. ar-Raʿd:20)
English Sahih International:
Those who fulfill the covenant of Allah and do not break the contract, (QS. Ar-Ra'd, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்களே அன்றி (தாங்கள்) செய்த உடன்படிக்கையை முறித்து விடமாட்டார்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௦)
Jan Trust Foundation
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த அறிவாளிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்.