Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௨

Qur'an Surah At-Tawbah Verse 82

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلْيَضْحَكُوْا قَلِيْلًا وَّلْيَبْكُوْا كَثِيْرًاۚ جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (التوبة : ٩)

falyaḍḥakū
فَلْيَضْحَكُوا۟
So let them laugh
அவர்கள் சிரிக்கட்டும்
qalīlan
قَلِيلًا
a little
குறைவாக
walyabkū
وَلْيَبْكُوا۟
and let them weep
அவர்கள் அழட்டும்
kathīran
كَثِيرًا
much
அதிகமாக
jazāan
جَزَآءًۢ
(as) a recompense
கூலியாக
bimā kānū
بِمَا كَانُوا۟
for what they used to
இருந்ததற்காக
yaksibūna
يَكْسِبُونَ
earn
செய்வார்கள்

Transliteration:

Falyadhakoo qaleelanw walyabkoo kaseeran jazaaa'am bimaa kaanoo yaksiboon (QS. at-Tawbah:82)

English Sahih International:

So let them laugh a little and [then] weep much as recompense for what they used to earn. (QS. At-Tawbah, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

(இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். ஏனென்றால், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழவேண்டிய (திருக்கின்ற)து! (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௨)

Jan Trust Foundation

எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவ்வுலகில்) அவர்கள் குறைவாக சிரிக்கட்டும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக (மறுமையில்) அதிகமாக அழட்டும்!