குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௬
Qur'an Surah At-Tawbah Verse 56
ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْۗ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ يَّفْرَقُوْنَ (التوبة : ٩)
- wayaḥlifūna
- وَيَحْلِفُونَ
- And they swear
- சத்தியம்செய்கின்றனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- by Allah
- அல்லாஹ்வின் மீது
- innahum
- إِنَّهُمْ
- indeed they
- நிச்சயமாக அவர்கள்
- laminkum
- لَمِنكُمْ
- surely (are) of you
- உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
- wamā hum minkum
- وَمَا هُم مِّنكُمْ
- while not they (are) of you
- அவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள்
- walākinnahum
- وَلَٰكِنَّهُمْ
- but they
- என்றாலும் அவர்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- yafraqūna
- يَفْرَقُونَ
- (who) are afraid
- பயப்படுகிறார்கள்
Transliteration:
Wa yahlifoona billaahi innnahum laminkum wa maa hum minkum wa laakinnahum qawmuny yafraqoon(QS. at-Tawbah:56)
English Sahih International:
And they swear by Allah that they are from among you while they are not from among you; but they are a people who are afraid. (QS. At-Tawbah, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்" என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களன்று. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௬)
Jan Trust Foundation
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்”என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். (ஆனால்) அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும் அவர்கள் பயப்படுகிற மக்கள் ஆவர்.