குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௧
Qur'an Surah At-Tawbah Verse 21
ஸூரத்துத் தவ்பா [௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُبَشِّرُهُمْ رَبُّهُمْ بِرَحْمَةٍ مِّنْهُ وَرِضْوَانٍ وَّجَنّٰتٍ لَّهُمْ فِيْهَا نَعِيْمٌ مُّقِيْمٌۙ (التوبة : ٩)
- yubashiruhum
- يُبَشِّرُهُمْ
- Their Lord gives them glad tidings
- நற்செய்தி கூறுகிறான்/அவர்களுக்கு
- rabbuhum
- رَبُّهُم
- Their Lord gives them glad tidings
- அவர்களுடைய இறைவன்
- biraḥmatin
- بِرَحْمَةٍ
- of Mercy
- கருணையைக்கொண்டு
- min'hu
- مِّنْهُ
- from Him
- தன்னிடமிருந்து
- wariḍ'wānin
- وَرِضْوَٰنٍ
- and Pleasure
- இன்னும் பொருத்தம், மகிழ்ச்சி
- wajannātin
- وَجَنَّٰتٍ
- and Gardens
- இன்னும் சொர்க்கங்கள்
- lahum
- لَّهُمْ
- for them
- அவர்களுக்கு
- fīhā
- فِيهَا
- in it
- அவற்றில்
- naʿīmun muqīmun
- نَعِيمٌ مُّقِيمٌ
- (is) bliss enduring
- இன்பம்/நிலையானது
Transliteration:
Yubashshiruhum Rabbuhum birahmatim minhu wa ridwaaninw wa Jannaatil lahum feehaa na'eemum muqeem(QS. at-Tawbah:21)
English Sahih International:
Their Lord gives them good tidings of mercy from Him and approval and of gardens for them wherein is enduring pleasure. (QS. At-Tawbah, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சுவனபதிகளையும் தருவதாக நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அ(ச்சுவனப)தி (களி)ல் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௨௧)
Jan Trust Foundation
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னிடமிருந்து (தன்) கருணை, பொருத்தம் இன்னும் சொர்க்கங்களைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு.