قُلْ لَّنْ يُّصِيْبَنَآ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَنَاۚ هُوَ مَوْلٰىنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ٥١
- qul
- قُل
- கூறுவீராக
- lan yuṣībanā
- لَّن يُصِيبَنَآ
- அறவே அடையாது/எங்களை
- illā
- إِلَّا
- தவிர
- mā kataba
- مَا كَتَبَ
- எதை/விதித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- huwa
- هُوَ
- அவன்தான்
- mawlānā
- مَوْلَىٰنَاۚ
- எங்கள் இறைவன்
- waʿalā l-lahi
- وَعَلَى ٱللَّهِ
- இன்னும் மீது/அல்லாஹ்
- falyatawakkali
- فَلْيَتَوَكَّلِ
- நம்பிக்கை வைக்கவும்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்கள்
(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௧)Tafseer
قُلْ هَلْ تَرَبَّصُوْنَ بِنَآ اِلَّآ اِحْدَى الْحُسْنَيَيْنِۗ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ اَنْ يُّصِيْبَكُمُ اللّٰهُ بِعَذَابٍ مِّنْ عِنْدِهٖٓ اَوْ بِاَيْدِيْنَاۖ فَتَرَبَّصُوْٓا اِنَّا مَعَكُمْ مُّتَرَبِّصُوْنَ ٥٢
- qul
- قُلْ
- கூறுவீராக
- hal tarabbaṣūna
- هَلْ تَرَبَّصُونَ
- எதிர்பார்க்கிறீர்களா?
- binā
- بِنَآ
- எங்களுக்கு
- illā
- إِلَّآ
- தவிர
- iḥ'dā
- إِحْدَى
- ஒன்றை
- l-ḥus'nayayni
- ٱلْحُسْنَيَيْنِۖ
- (இரு) சிறப்பானவற்றில்
- wanaḥnu
- وَنَحْنُ
- நாங்கள்
- natarabbaṣu
- نَتَرَبَّصُ
- எதிர்பார்க்கிறோம்
- bikum
- بِكُمْ
- உங்களுக்கு
- an yuṣībakumu
- أَن يُصِيبَكُمُ
- சோதிப்பதை/உங்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- biʿadhābin min ʿindihi
- بِعَذَابٍ مِّنْ عِندِهِۦٓ
- ஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்து
- aw
- أَوْ
- அல்லது
- bi-aydīnā
- بِأَيْدِينَاۖ
- எங்கள் கரங்களால்
- fatarabbaṣū
- فَتَرَبَّصُوٓا۟
- ஆகவே எதிர்பாருங்கள்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- maʿakum
- مَعَكُم
- உங்களுடன்
- mutarabbiṣūna
- مُّتَرَبِّصُونَ
- எதிர்பார்ப்பவர்கள்
அன்றி, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (வெற்றி அல்லது வீர சுவர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்றே.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வர வேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கின்றோம். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௨)Tafseer
قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ يُّتَقَبَّلَ مِنْكُمْ ۗاِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِيْنَ ٥٣
- qul
- قُلْ
- கூறுவீராக
- anfiqū
- أَنفِقُوا۟
- தர்மம் செய்யுங்கள்
- ṭawʿan
- طَوْعًا
- விருப்பமாக
- aw
- أَوْ
- அல்லது
- karhan
- كَرْهًا
- வெறுப்பாக
- lan yutaqabbala
- لَّن يُتَقَبَّلَ
- அறவே அங்கீகரிக்கப்படாது
- minkum
- مِنكُمْۖ
- உங்களிடமிருந்து
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- kuntum
- كُنتُمْ
- ஆகிவிட்டீர்கள்
- qawman
- قَوْمًا
- மக்களாக
- fāsiqīna
- فَٰسِقِينَ
- பாவிகளான
(அன்றி) "நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்தபோதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கின்றீர்கள்" என்றும் (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௩)Tafseer
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّآ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَأْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ ٥٤
- wamā manaʿahum
- وَمَا مَنَعَهُمْ
- தடையாக இருக்கவில்லை/அவர்களுக்கு
- an tuq'bala
- أَن تُقْبَلَ
- அங்கீகரிக்கப்படுவதற்கு
- min'hum
- مِنْهُمْ
- அவர்களிடமிருந்து
- nafaqātuhum
- نَفَقَٰتُهُمْ
- அவர்களுடைய தர்மங்கள்
- illā
- إِلَّآ
- தவிர
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wabirasūlihi
- وَبِرَسُولِهِۦ
- இன்னும் அவனுடைய தூதரை
- walā yatūna
- وَلَا يَأْتُونَ
- இன்னும் வரமாட்டார்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகைக்கு
- illā wahum
- إِلَّا وَهُمْ
- தவிர/அவர்கள் இருந்தே
- kusālā
- كُسَالَىٰ
- சோம்பேறிகளாக
- walā yunfiqūna
- وَلَا يُنفِقُونَ
- தர்மம் புரிய மாட்டார்கள்
- illā
- إِلَّا
- தவிர
- wahum
- وَهُمْ
- அவர்கள் இருந்தே
- kārihūna
- كَٰرِهُونَ
- வெறுத்தவர்களாக
அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். அன்றி, அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுவதில்லை; வெறுப்புடனே அன்றி அவர்கள் தானம் செய்வதுமில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௪)Tafseer
فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ ۗاِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ٥٥
- falā tuʿ'jib'ka
- فَلَا تُعْجِبْكَ
- ஆச்சரியப்படுத்த வேண்டாம்/உம்மை
- amwāluhum
- أَمْوَٰلُهُمْ
- செல்வங்கள்/அவர்களுடைய
- walā
- وَلَآ
- இன்னும் பிள்ளைகள்
- awlāduhum
- أَوْلَٰدُهُمْۚ
- இன்னும் பிள்ளைகள் அவர்களுடைய
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- yurīdu
- يُرِيدُ
- நாடுவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyuʿadhibahum
- لِيُعَذِّبَهُم
- வேதனை செய்வதை/அவர்களை
- bihā
- بِهَا
- அவற்றின் மூலம்
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையில்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- watazhaqa
- وَتَزْهَقَ
- இன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதை
- anfusuhum
- أَنفُسُهُمْ
- அவர்களுடைய உயிர்கள்
- wahum
- وَهُمْ
- அவர்கள் இருக்க
- kāfirūna
- كَٰفِرُونَ
- நிராகரிப்பவர்களாக
(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவைகளை அவர்களுக்குக் கொடுத்து) அவைகளைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். அன்றி, அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் (நாடுகிறான்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௫)Tafseer
وَيَحْلِفُوْنَ بِاللّٰهِ اِنَّهُمْ لَمِنْكُمْۗ وَمَا هُمْ مِّنْكُمْ وَلٰكِنَّهُمْ قَوْمٌ يَّفْرَقُوْنَ ٥٦
- wayaḥlifūna
- وَيَحْلِفُونَ
- சத்தியம்செய்கின்றனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- laminkum
- لَمِنكُمْ
- உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
- wamā hum minkum
- وَمَا هُم مِّنكُمْ
- அவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள்
- walākinnahum
- وَلَٰكِنَّهُمْ
- என்றாலும் அவர்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- yafraqūna
- يَفْرَقُونَ
- பயப்படுகிறார்கள்
"நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்" என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களன்று. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௬)Tafseer
لَوْ يَجِدُوْنَ مَلْجَاً اَوْ مَغٰرٰتٍ اَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا اِلَيْهِ وَهُمْ يَجْمَحُوْنَ ٥٧
- law yajidūna
- لَوْ يَجِدُونَ
- அவர்கள் கண்டால்
- malja-an
- مَلْجَـًٔا
- ஒரு ஒதுங்குமிடத்தை
- aw
- أَوْ
- அல்லது
- maghārātin
- مَغَٰرَٰتٍ
- குகைகளை
- aw
- أَوْ
- அல்லது
- muddakhalan
- مُدَّخَلًا
- ஒரு சுரங்கத்தை
- lawallaw
- لَّوَلَّوْا۟
- திரும்பியிருப்பார்கள்
- ilayhi
- إِلَيْهِ
- அதன் பக்கம்
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- yajmaḥūna
- يَجْمَحُونَ
- விரைந்தவர்களாக
தப்பித்துக்கொள்ளக்கூடிய யாதொரு இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௭)Tafseer
وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ يُعْطَوْا مِنْهَآ اِذَا هُمْ يَسْخَطُوْنَ ٥٨
- wamin'hum
- وَمِنْهُم
- அவர்களில்
- man
- مَّن
- எவர்(கள்)
- yalmizuka
- يَلْمِزُكَ
- குறை கூறுகிறார்(கள்)/உம்மை
- fī l-ṣadaqāti
- فِى ٱلصَّدَقَٰتِ
- தர்மங்களில்
- fa-in uʿ'ṭū
- فَإِنْ أُعْطُوا۟
- அவர்கள் கொடுக்கப்பட்டால்
- min'hā
- مِنْهَا
- அவற்றிலிருந்து
- raḍū
- رَضُوا۟
- திருப்தியடைவார்கள்
- wa-in lam yuʿ'ṭaw
- وَإِن لَّمْ يُعْطَوْا۟
- அவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால்
- min'hā
- مِنْهَآ
- அவற்றிலிருந்து
- idhā
- إِذَا
- அப்போது
- hum
- هُمْ
- அவர்கள்
- yaskhaṭūna
- يَسْخَطُونَ
- ஆத்திரப்படுகின்றனர்
(நபியே!) நீங்கள் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உங்களைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௮)Tafseer
وَلَوْ اَنَّهُمْ رَضُوْا مَآ اٰتٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗۙ وَقَالُوْا حَسْبُنَا اللّٰهُ سَيُؤْتِيْنَا اللّٰهُ مِنْ فَضْلِهٖ وَرَسُوْلُهٗٓ اِنَّآ اِلَى اللّٰهِ رَاغِبُوْنَ ࣖ ٥٩
- walaw annahum raḍū
- وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟
- நிச்சயம் அவர்கள் திருப்தியடைந்து
- mā ātāhumu
- مَآ ءَاتَىٰهُمُ
- எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- warasūluhu
- وَرَسُولُهُۥ
- இன்னும் அவனுடைய தூதர்
- waqālū
- وَقَالُوا۟
- இன்னும் கூறவேண்டுமே
- ḥasbunā l-lahu
- حَسْبُنَا ٱللَّهُ
- எங்களுக்கு போதுமானவன்/அல்லாஹ்
- sayu'tīnā
- سَيُؤْتِينَا
- கொடுப்பார்கள்/எங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- min
- مِن
- இருந்து
- faḍlihi
- فَضْلِهِۦ
- தன் அருள்
- warasūluhu
- وَرَسُولُهُۥٓ
- இன்னும் அவனுடைய தூதர்
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாங்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்தான்
- rāghibūna
- رَٰغِبُونَ
- ஆசை உள்ளவர்கள்
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பின்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கின்றோம்" என்றும் அவர்கள் கூற வேண்டாமா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௯)Tafseer
۞ اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَاۤءِ وَالْمَسٰكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٦٠
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- l-ṣadaqātu
- ٱلصَّدَقَٰتُ
- ஸகாத்துகள்
- lil'fuqarāi
- لِلْفُقَرَآءِ
- வரியவர்களுக்கு
- wal-masākīni
- وَٱلْمَسَٰكِينِ
- இன்னும் ஏழைகள்
- wal-ʿāmilīna ʿalayhā
- وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا
- இன்னும் ஊழியம் செய்பவர்கள்/அவற்றுக்கு
- wal-mu-alafati
- وَٱلْمُؤَلَّفَةِ
- இன்னும் இணைக்கப்பட்டவர்கள்
- qulūbuhum
- قُلُوبُهُمْ
- அவர்களின் உள்ளங்கள்
- wafī l-riqābi
- وَفِى ٱلرِّقَابِ
- இன்னும் அடிமைகளுக்கும்
- wal-ghārimīna
- وَٱلْغَٰرِمِينَ
- இன்னும் கடனாளிகள்
- wafī sabīli
- وَفِى سَبِيلِ
- இன்னும் பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-ib'ni l-sabīli
- وَٱبْنِ ٱلسَّبِيلِۖ
- இன்னும் வழிப்போக்கர்கள்
- farīḍatan
- فَرِيضَةً
- கடமையாக
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِۗ
- அல்லாஹ்விடமிருந்து
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கிறந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- ஞானவான்
தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௦)Tafseer