وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۗوَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ مَرَدُوْا عَلَى النِّفَاقِۗ لَا تَعْلَمُهُمْۗ نَحْنُ نَعْلَمُهُمْۗ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّوْنَ اِلٰى عَذَابٍ عَظِيْمٍ ۚ ١٠١
- wamimman
- وَمِمَّنْ
- இன்னும் எவர்களில்
- ḥawlakum
- حَوْلَكُم
- உங்களைச் சூழவுள்ள
- mina l-aʿrābi
- مِّنَ ٱلْأَعْرَابِ
- கிராம அரபிகளில்
- munāfiqūna
- مُنَٰفِقُونَۖ
- நயவஞ்சகர்கள்
- wamin ahli
- وَمِنْ أَهْلِ
- இன்னும் வாசிகளில்
- l-madīnati
- ٱلْمَدِينَةِۖ
- மதீனா
- maradū
- مَرَدُوا۟
- அவர்கள் ஊறி விட்டனர்
- ʿalā
- عَلَى
- மீது
- l-nifāqi
- ٱلنِّفَاقِ
- நயவஞ்சகம்
- lā taʿlamuhum
- لَا تَعْلَمُهُمْۖ
- அறியமாட்டீர்/அவர்களை
- naḥnu naʿlamuhum
- نَحْنُ نَعْلَمُهُمْۚ
- நாம்/அறிவோம்/அவர்களை
- sanuʿadhibuhum
- سَنُعَذِّبُهُم
- வேதனை செய்வோம்/அவர்களை
- marratayni
- مَّرَّتَيْنِ
- இருமுறை
- thumma
- ثُمَّ
- பிறகு
- yuraddūna
- يُرَدُّونَ
- திருப்பப்படுவார்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- ʿadhābin
- عَذَابٍ
- வேதனையின்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- பெரிய
(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் பல நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீங்கள் அவர்களை அறியமாட்டீர்கள்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௧)Tafseer
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَيِّئًاۗ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٠٢
- waākharūna
- وَءَاخَرُونَ
- இன்னும் மற்றவர்கள் (சிலர்)
- iʿ'tarafū
- ٱعْتَرَفُوا۟
- ஒப்புக் கொண்டனர்
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْ
- தங்கள் குற்றங்களை
- khalaṭū
- خَلَطُوا۟
- கலந்தனர்
- ʿamalan
- عَمَلًا
- செயலை
- ṣāliḥan
- صَٰلِحًا
- நல்லது
- waākhara
- وَءَاخَرَ
- இன்னும் மற்றதை
- sayyi-an
- سَيِّئًا
- கெட்டது
- ʿasā l-lahu an yatūba
- عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ
- கூடும்/அல்லாஹ்/மன்னிக்க
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- அவர்களை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட (காரியத்)துடன் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௨)Tafseer
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْۗ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ١٠٣
- khudh min
- خُذْ مِنْ
- எடுப்பீராக/இருந்து
- amwālihim
- أَمْوَٰلِهِمْ
- செல்வங்கள்/அவர்களுடைய
- ṣadaqatan
- صَدَقَةً
- தர்மத்தை
- tuṭahhiruhum
- تُطَهِّرُهُمْ
- நீர் சுத்தப்படுத்துவீர் அவர்களை
- watuzakkīhim bihā
- وَتُزَكِّيهِم بِهَا
- இன்னும் உயர்த்துவீர்/அவர்களை/அதன் மூலம்
- waṣalli
- وَصَلِّ
- இன்னும் பிரார்த்திப்பீராக
- ʿalayhim
- عَلَيْهِمْۖ
- அவர்களுக்கு
- inna ṣalataka
- إِنَّ صَلَوٰتَكَ
- நிச்சயமாக உம் பிரார்த்தனை
- sakanun
- سَكَنٌ
- நிம்மதி தரக்கூடியது
- lahum
- لَّهُمْۗ
- அவர்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து (பாக்கியவான்களாகும்படி) அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் செவியுறுபவனும் மிக அறிபவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௩)Tafseer
اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ١٠٤
- alam yaʿlamū
- أَلَمْ يَعْلَمُوٓا۟
- அவர்கள் அறியவில்லையா?
- anna l-laha huwa
- أَنَّ ٱللَّهَ هُوَ
- நிச்சயமாக அல்லாஹ்தான்
- yaqbalu
- يَقْبَلُ
- ஏற்கிறான்
- l-tawbata
- ٱلتَّوْبَةَ
- பிழை பொறுப்பு
- ʿan ʿibādihi
- عَنْ عِبَادِهِۦ
- தன் அடியார்களிடமிருந்து
- wayakhudhu
- وَيَأْخُذُ
- இன்னும் எடுக்கிறான்
- l-ṣadaqāti
- ٱلصَّدَقَٰتِ
- தர்மங்களை
- wa-anna l-laha huwa
- وَأَنَّ ٱللَّهَ هُوَ
- நிச்சயமாக அல்லாஹ்தான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- மகா அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கின்றான் என்பதையும், தானங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கிருபை செய்பவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௪)Tafseer
وَقُلِ اعْمَلُوْا فَسَيَرَى اللّٰهُ عَمَلَكُمْ وَرَسُوْلُهٗ وَالْمُؤْمِنُوْنَۗ وَسَتُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۚ ١٠٥
- waquli
- وَقُلِ
- கூறுவீராக
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- செய்யுங்கள்
- fasayarā
- فَسَيَرَى
- பார்க்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿamalakum
- عَمَلَكُمْ
- உங்கள் செயலை
- warasūluhu
- وَرَسُولُهُۥ
- இன்னும் அவனுடைய தூதர்
- wal-mu'minūna
- وَٱلْمُؤْمِنُونَۖ
- இன்னும் நம்பிக்கையாளர்கள்
- wasaturaddūna
- وَسَتُرَدُّونَ
- இன்னும் திருப்பப்படுவீர்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- ʿālimi
- عَٰلِمِ
- அறிந்தவன்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- மறைவை
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- இன்னும் வெளிப்படையை
- fayunabbi-ukum
- فَيُنَبِّئُكُم
- அறிவிப்பான்/உங்களுக்கு
- bimā kuntum taʿmalūna
- بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
- எதை/இருந்தீர்கள்/செய்கிறீர்கள்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௫)Tafseer
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ١٠٦
- waākharūna
- وَءَاخَرُونَ
- இன்னும் மற்றவர்கள்
- mur'jawna
- مُرْجَوْنَ
- தள்ளிவைக்கப் பட்டவர்கள்
- li-amri
- لِأَمْرِ
- உத்தரவிற்காக
- l-lahi immā
- ٱللَّهِ إِمَّا
- அல்லாஹ்வின்/ஒன்று
- yuʿadhibuhum
- يُعَذِّبُهُمْ
- தண்டிப்பான்/அவர்களை
- wa-immā yatūbu
- وَإِمَّا يَتُوبُ
- ஒன்று/மன்னிப்பான்
- ʿalayhim
- عَلَيْهِمْۗ
- அவர்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௬)Tafseer
وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًاۢ بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ ۗوَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَآ اِلَّا الْحُسْنٰىۗ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ١٠٧
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- எடுத்துக் கொண்டனர்
- masjidan
- مَسْجِدًا
- ஒரு மஸ்ஜிதை
- ḍirāran
- ضِرَارًا
- கெடுதல் செய்வதற்காக
- wakuf'ran
- وَكُفْرًا
- இன்னும் நிராகரிப்பிற்காக
- watafrīqan
- وَتَفْرِيقًۢا
- இன்னும் பிரிப்பதற்காக
- bayna
- بَيْنَ
- மத்தியில்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்கள்
- wa-ir'ṣādan
- وَإِرْصَادًا
- இன்னும் எதிர்பார்ப்பது
- liman
- لِّمَنْ
- எவர்களுக்கான
- ḥāraba
- حَارَبَ
- போரிட்டார்(கள்)
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதர்
- min qablu
- مِن قَبْلُۚ
- முன்னர்
- walayaḥlifunna
- وَلَيَحْلِفُنَّ
- இன்னும் நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர்
- in aradnā
- إِنْ أَرَدْنَآ
- நாங்கள் நாடவில்லை
- illā
- إِلَّا
- தவிர
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۖ
- நன்மையை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yashhadu
- يَشْهَدُ
- சாட்சி கூறுகிறான்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lakādhibūna
- لَكَٰذِبُونَ
- பொய்யர்கள்தான்
எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டி இருக்கின்றார்களோ அவர்கள்; (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) "நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௭)Tafseer
لَا تَقُمْ فِيْهِ اَبَدًاۗ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِۗ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْاۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ ١٠٨
- lā taqum
- لَا تَقُمْ
- நின்று வணங்காதீர்
- fīhi
- فِيهِ
- அதில்
- abadan
- أَبَدًاۚ
- ஒரு போதும்
- lamasjidun
- لَّمَسْجِدٌ
- மஸ்ஜிதுதான்
- ussisa
- أُسِّسَ
- அடித்தளமிடப்பட்டது
- ʿalā l-taqwā
- عَلَى ٱلتَّقْوَىٰ
- இறையச்சத்தின் மீது
- min awwali
- مِنْ أَوَّلِ
- இருந்து/முதல்
- yawmin
- يَوْمٍ
- நாள்
- aḥaqqu
- أَحَقُّ
- மிகத் தகுதியானது
- an taqūma
- أَن تَقُومَ
- நீர் நின்று வணங்குவதற்கு
- fīhi
- فِيهِۚ
- அதில்
- fīhi
- فِيهِ
- அதில்
- rijālun
- رِجَالٌ
- ஆண்கள்
- yuḥibbūna
- يُحِبُّونَ
- விரும்புகின்றர்
- an yataṭahharū
- أَن يَتَطَهَّرُوا۟ۚ
- தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- நேசிக்கிறான்
- l-muṭahirīna
- ٱلْمُطَّهِّرِينَ
- மிக பரிசுத்தமானவர்களை
ஆகவே, (நபியே!) நீங்கள் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளிதான் நீங்கள் நின்று தொழ(வும் தொழ வைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௮)Tafseer
اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِيْ نَارِ جَهَنَّمَۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ١٠٩
- afaman
- أَفَمَنْ
- எவர்?
- assasa
- أَسَّسَ
- அடித்தளமிட்டார்
- bun'yānahu
- بُنْيَٰنَهُۥ
- தான் கட்டுவதை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- taqwā
- تَقْوَىٰ
- அச்சம்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wariḍ'wānin
- وَرِضْوَٰنٍ
- இன்னும் பொருத்தம்
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- am
- أَم
- அல்லது
- man
- مَّنْ
- எவர்
- assasa
- أَسَّسَ
- அடித்தளமிட்டார்
- bun'yānahu
- بُنْيَٰنَهُۥ
- தான் கட்டுவதை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- shafā jurufin
- شَفَا جُرُفٍ
- ஓரம்/ஓடை
- hārin
- هَارٍ
- சரிந்து விடக்கூடியது
- fa-in'hāra bihi
- فَٱنْهَارَ بِهِۦ
- அது சரிந்து விட்டது/அவனுடன்
- fī nāri jahannama
- فِى نَارِ جَهَنَّمَۗ
- நெருப்பில்/நரகம்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma
- ٱلْقَوْمَ
- மக்களை
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்து விடக்கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு பள்ளியின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௦௯)Tafseer
لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِيْ بَنَوْا رِيْبَةً فِيْ قُلُوْبِهِمْ اِلَّآ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ࣖ ١١٠
- lā yazālu
- لَا يَزَالُ
- நீடித்திருக்கும்
- bun'yānuhumu alladhī
- بُنْيَٰنُهُمُ ٱلَّذِى
- அவர்களுடைய கட்டடம்/எது
- banaw
- بَنَوْا۟
- அவர்கள் கட்டினர்
- rībatan
- رِيبَةً
- சந்தேகமாகவே
- fī qulūbihim illā
- فِى قُلُوبِهِمْ إِلَّآ
- உள்ளங்களில்/அவர்களுடைய/தவிர
- an taqaṭṭaʿa
- أَن تَقَطَّعَ
- துண்டு துண்டானால்
- qulūbuhum wal-lahu
- قُلُوبُهُمْۗ وَٱللَّهُ
- உள்ளங்கள்/அவர்களுடைய/அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரையில் (முள்ளைப் போல் தைத்துக்கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௧௧௦)Tafseer