Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௯

Qur'an Surah Al-Mutaffifin Verse 9

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كِتٰبٌ مَّرْقُوْمٌۗ (المطففين : ٨٣)

kitābun
كِتَٰبٌ
A book
ஒரு பதிவேடு
marqūmun
مَّرْقُومٌ
written
எழுதப்பட்ட

Transliteration:

Kitaabum marqoom (QS. al-Muṭaffifīn:9)

English Sahih International:

It is [their destination recorded in] a register inscribed. (QS. Al-Mutaffifin, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௯)

Jan Trust Foundation

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.