Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௮

Qur'an Surah Al-Mutaffifin Verse 8

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا سِجِّيْنٌۗ (المطففين : ٨٣)

wamā
وَمَآ
And what
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
can make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன(வென்று)
sijjīnun
سِجِّينٌ
(is) Sijjin?
சிஜ்ஜீன்

Transliteration:

Wa maa adraaka maa Sijjeen (QS. al-Muṭaffifīn:8)

English Sahih International:

And what can make you know what is sijjeen? (QS. Al-Mutaffifin, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௮)

Jan Trust Foundation

“ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?