Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௭

Qur'an Surah Al-Mutaffifin Verse 7

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّآ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِيْ سِجِّيْنٍۗ (المطففين : ٨٣)

kallā
كَلَّآ
Nay!
அவ்வாறல்ல
inna kitāba
إِنَّ كِتَٰبَ
Indeed (the) record
நிச்சயமாக பதிவேடு
l-fujāri
ٱلْفُجَّارِ
(of) the wicked
தீயவர்களின்
lafī sijjīnin
لَفِى سِجِّينٍ
(is) surely in Sijjin
சிஜ்ஜீனில்தான் இருக்கும்

Transliteration:

Kallaaa inna kitaabal fujjaari lafee Sijjeen (QS. al-Muṭaffifīn:7)

English Sahih International:

No! Indeed, the record of the wicked is in sijjeen. (QS. Al-Mutaffifin, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.