Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௬

Qur'an Surah Al-Mutaffifin Verse 6

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَۗ (المطففين : ٨٣)

yawma
يَوْمَ
(The) Day
அந்நாளில்
yaqūmu
يَقُومُ
will stand
நிற்பார்கள்
l-nāsu
ٱلنَّاسُ
mankind
மக்கள்
lirabbi
لِرَبِّ
before (the) Lord
இறைவனுக்கு முன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds?
அகிலத்தார்களின்

Transliteration:

Yawma yaqoomun naasu li Rabbil 'aalameen (QS. al-Muṭaffifīn:6)

English Sahih International:

The Day when mankind will stand before the Lord of the worlds? (QS. Al-Mutaffifin, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௬)

Jan Trust Foundation

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.