Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௫

Qur'an Surah Al-Mutaffifin Verse 5

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَوْمٍ عَظِيْمٍۙ (المطففين : ٨٣)

liyawmin
لِيَوْمٍ
For a Day
ஒரு நாளில்
ʿaẓīmin
عَظِيمٍ
Great
மகத்தான

Transliteration:

Li Yawmin 'Azeem (QS. al-Muṭaffifīn:5)

English Sahih International:

For a tremendous Day - (QS. Al-Mutaffifin, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா? (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௫)

Jan Trust Foundation

மகத்தான ஒரு நாளுக்காக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மகத்தான ஒரு நாளில், (எழுப்பப்படுவதை அவர்கள் நம்பவில்லையா?)