Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௪

Qur'an Surah Al-Mutaffifin Verse 4

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَا يَظُنُّ اُولٰۤىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ (المطففين : ٨٣)

alā yaẓunnu
أَلَا يَظُنُّ
Do not think
நம்பவில்லையா?
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்
annahum
أَنَّهُم
that they
நிச்சயமாக தாங்கள்
mabʿūthūna
مَّبْعُوثُونَ
(will be) resurrected
எழுப்பப்படுவோம்

Transliteration:

Alaa yazunnu ulaaa'ika annahum mab'oosoon (QS. al-Muṭaffifīn:4)

English Sahih International:

Do they not think that they will be resurrected (QS. Al-Mutaffifin, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா? (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௪)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக தாங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் நம்பவில்லையா?