Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௬

Qur'an Surah Al-Mutaffifin Verse 36

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ ࣖ (المطففين : ٨٣)

hal thuwwiba
هَلْ ثُوِّبَ
Have (not) been paid
கூலி கொடுக்கப்பட்டார்களா?
l-kufāru
ٱلْكُفَّارُ
the disbelievers
நிராகரிப்பாளர்கள்
مَا
(for) what
எது
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தார்கள்
yafʿalūna
يَفْعَلُونَ
do?
செய்கிறார்கள்

Transliteration:

Hal suwwibal kuffaaru maa kaanoo yaf'aloon (QS. al-Muṭaffifīn:36)

English Sahih International:

Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do? (QS. Al-Mutaffifin, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.) (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௬)

Jan Trust Foundation

காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?