Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௫

Qur'an Surah Al-Mutaffifin Verse 35

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَى الْاَرَاۤىِٕكِ يَنْظُرُوْنَۗ (المطففين : ٨٣)

ʿalā
عَلَى
On
மீது
l-arāiki
ٱلْأَرَآئِكِ
the thrones
கட்டில்கள்
yanẓurūna
يَنظُرُونَ
observing
பார்ப்பார்கள்

Transliteration:

'Alal araaa'iki yanzuroon (QS. al-Muṭaffifīn:35)

English Sahih International:

On adorned couches, observing. (QS. Al-Mutaffifin, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(சுவனபதியிலுள்ள சிறந்த) ஆசனங்கள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்துகொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு, (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௫)

Jan Trust Foundation

ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.