Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௪

Qur'an Surah Al-Mutaffifin Verse 34

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ (المطففين : ٨٣)

fal-yawma
فَٱلْيَوْمَ
So today
ஆகவே, இன்று
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed -
நம்பிக்கையாளர்கள்
mina l-kufāri
مِنَ ٱلْكُفَّارِ
at the disbelievers
நிராகரிப்பாளர்களைப் பார்த்து
yaḍḥakūna
يَضْحَكُونَ
they will laugh
சிரிப்பார்கள்

Transliteration:

Fal yawmal lazeena aamanoo minal kuffaari yadhakoon (QS. al-Muṭaffifīn:34)

English Sahih International:

So Today those who believed are laughing at the disbelievers, (QS. Al-Mutaffifin, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர். (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௪)

Jan Trust Foundation

ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.