Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் வசனம் ௩௩

Qur'an Surah Al-Mutaffifin Verse 33

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் [௮௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۗ (المطففين : ٨٣)

wamā ur'silū
وَمَآ أُرْسِلُوا۟
But not they had been sent
இன்னும் இவர்கள் அனுப்பப்படவில்லையே
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
ḥāfiẓīna
حَٰفِظِينَ
(as) guardians
கண்காணிப் பவர்களாக

Transliteration:

Wa maaa ursiloo 'alaihim haafizeen (QS. al-Muṭaffifīn:33)

English Sahih International:

But they had not been sent as guardians over them. (QS. Al-Mutaffifin, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே! (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இப்பாவிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!